இலங்கையின் பயங்கரவாத தடை சட்டம் குறித்து ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் கவலை

இலங்கையில் காணாமல் போனவர்கள் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகத்திற்கான சமீபத்தைய நியமனங்கள் மற்றும் சமீபத்தைய பயங்கரவாத தடை சட்டவிதிமுறைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்செலெட் தன்னுடைய கரிசனையை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 47 ஆவது அமர்வில் ஆரம்ப உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முஸ்லீம்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என கருதப்படுபவை குறித்தும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் நான் கரிசனை கொண்டுள்ளேன் என … Continue reading இலங்கையின் பயங்கரவாத தடை சட்டம் குறித்து ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் கவலை